கோவிலூர் செல்வராஜனின் “ கிழக்கிலங்கையின் மறைந்த இலக்கிய ஆளுமைகள்“ நூல் கல்முனை நெற்றால் வெளியிடப்பட்டது!

பன்முக ஆளுமை இலக்கியவியலாளர் கோவிலூர் செல்வராஜன் எழுதிய “ கிழக்கிலங்கையின் மறைந்த சில இலக்கிய ஆளுமைகள்“ நூல் கல்முனை நெற் வலையமைப்பினால்…

யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்தும் நூல் வெளியீட்டு விழா27.05.2023

யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்தும் நூல் வெளியீட்டு விழாவில் 27.05.2023கலந்து கொள்ளஆரவலர்களை அன்புடன் அழைக்கின்றோம். எமது வெளியீடுகளுக்கும் முன்னெடுப்புகளுக்கும் தாங்கள்…

திருக்குறள் நூல் வெளியீட்டு விழா ஜேர்மனியில் சிறப்பாக நடந்தேறியது ! தகவல் இரா. சம்பந்தன்

கவிஞர் . நா . தேவதாசன் எழுதிய திருக்குறள் கவிதை நூல் வெளியீட்டு விழா11 – 02 – 2023 அன்று…

கவிஞர் நா.தேவதாசன் எழுதிய திருக்குறள் கவிதைகள் நூல் வெளியீட்டு விழா 11-02-2023

கவிஞர் நா.தேவதாசன் எழுதியதிருக்குறள் கவிதைகள் நூல் வெளியீட்டு விழா! நாள்: வள்ளுவர் ஆண்டு 205411-02-2023 சனிக்கிழமை பிற்பகல் 2 மணிமுதல் 7…

வான்வழி அலைகளில் கல்விச் சேவை – பாடசாலைகள் பொது அமைப்புகள் இணைந்து நடத்தும் விழா!

தமிழ்ப் புதுவருடம் 2054பொங்கல் திருநாள்திருவள்ளுவர் விழா 29.01.2023பாடல் ,நடனம்,உரைகள்பேராசிரியர் வ.பிரபுதாஸ் அண்ணாமலைப் பல்கலைக்கழகம்வான்வழி அலைகளில் கல்விச் சேவை – பாடசாலைகள் பொது…

டோட்முண்டில் மக்களும் வர்த்தகர்களும் இணைந்த பொங்கல் விழா கொறோனாக்காலத்தால் இந்த ஆண்டும் இடை நிறுத்தம்

டோட்முண்டில் ஆண்டு தோறும் நடைம் பொறும் மக்களும் வர்த்தகர்களும் இணைந்து நடாத்தும் பொங்கல் விழா கொறோனாக்காலத்தால் இடை நிறுத்தப்பட்டுள்ளது, மக்களின் சுகாதாரமும்,…

துகள் நடாத்தும் சிறுகதைப் போட்டி 2023

சிறுகதைப் போட்டித் தொடர்பான தகவல்கள் முப்பதாயிரம் இருபதாயிரம் பத்தாயிரம் இலங்கை உரூபாக்கள் முறையே 1,2,3 இடங்கள் பெறும் சிறுகதைக்கு வழங்கி மதிப்பளிக்கப்படும்.…

பிறந்தநாள்வாழ்த்து.கெங்காதரன் பிரசான் (08.12.2022

சுவிஸ் சூரிச்சில் வாழ்ந்து வரும் கெங்காதரன் பிரசான் அவர்கள்  வளர்ந்து வரும் இளம் கலைஞன்  (08.12.2021) தனது பிறந்த நாளை வெகு…

யேர்மனி டோட்முண்ட் நகரில் வருடாந்தம் நடக்கும் வள்ளுவர் விழா- திருக்குறள் மனனப்போட்டி 19.11.2022

யேர்மனி தமிழ் கல்வி சேவை ஐரோப்பாவள்ளுவர் தமிழ் பாடசாலை -டோட்முண்ட் வருடாந்தம் நடாத்தும்வள்ளுவர் விழா 19.11.2022 காலம்:19.11.2022 சனிக்கிழமைமுற்பகல் 10.00 மணிக்கு…

முல்லைத்தீவில் நாடகவிழா 2022

சமூகத்திலுள்ள அனைவரிடத்திலும்‚மாற்றத்தை ஏற்படுத்தி. சமூக விருத்தியை கட்டியெழுப்புதல்புதிய வாழ்விற்கான அரங்கப்ப பயணம்கலையே மனிதனின் வளர்சிகலையே மனிதனின் எழுர்ச்சிகலையே தரும் நல் மகிழ்ச்சிகலையே…

உடுவிலூர்க் கலா எழுதிய மரபின் விழுதுகள், என் சுவாசக் காற்று ஆகிய இரு நூல்களின் 28.10.2022 சிறப்புற வெளியிடப்பட்டுள்ளது.

28.10.2022வெள்ளிக்கிழமை உடுவிலூர்க் கலா எழுதிய மரபின் விழுதுகள், என் சுவாசக் காற்று ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா சுன்னாகம் பொது…