வள்ளுவர்பாடசாலை நடாத்தும் திருகுறள் மனனப்போட்டி 2019

யேர்மனி டோட்முண் நகரில் வள்ளுவர்பாடசாலை நடாத்தும் திருக்குறள் மனனப்போட்டி 1611.2019 காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகின்றது ஆர்வலர்கள் அன்பர்கள் கலந்து சிறப்பித்துஇளம்…

ராஜன்.ஞானா தம்பதிகளின் திருமணநாள்வாழ்த்து 14.011.2019

திருமணநாள்வாழ்த்து 14.011.2019 யேர்மனி காஸ்ரொப்றவுசல் நகரில் வாழ்ந்துவரும் சங்கீத ஆசியை ராஜன்.ஞானாம்பாள் தம்பதிகளின் திருமணநாள் 11.11.2019தமது இல்லத்தில் பிள்ளைகளுடனும்உற்றார் ,உறவினர்,,நண்பர்களுடனும் கொண்டாடுகின்றனர்…

வணக்கம் ஐரோப்பா. நெஞ்சம் மறக்குமா.ஜேர்மனி டோட்முண் நகரில் 01.01.2020.

01.01.2020.புதிய ஆண்டில்வணக்கம் ஐரோப்பா.நெஞ்சம் மறக்குமா.மாபெரும் கலைமாலை.ஜேர்மனி டோட்முண் நகரில்புதன்…பி.ப.. 15.மணிக்கு.அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்.வணக்கம் ஐரோப்பா ஏற்பாட்டு குழுவினர்கள்.

தாயக இசையமைப் பாளர் முகிலரசன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து14.11.2019

சுவிசில்வாழ்ந்துவரும் தாயக இசையமைப் பாளர் முகிலரசன்  அவர்கள் 14.11.2019இன்று தனது  பிறந்தநாள்தனை மனைவி,  உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் தனது…

பாடகர் பாலசுப்பிரமணியம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து14.11.2019

இணுவிலை பிறப்பிடமாகவும் யேர்மனி பிறேமன் நகரில் வாழ்ந்து வருபவருமான பாடகர் பாலசுப்பிரமணியம் அவர்கள் 14.11.2018 இன்று பிறந்தநாளை மனைவி பராசக்தி, மகன்…

தாயககலைஞர்களின்மூன்று இசைத்தட்டுக்களின் வெளியீட்டு நவம்பர் 23 -11-2019

எதிர் வரும் நவம்பர் 23 -11-2019 அன்றுயுகம் கலையகத்தால் உருவாக்கப்பட்டு வெளியிட்டு வைக்கப்படும்மூன்று இசைத்தட்டுக்களின் வெளியீட்டு நிகழ்வு. தாயக கலைஞர்களின்ஒரு சேர்ந்த…