பல்துறை வித்தகர் நயினைவிஐயன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 16.04.2021

யேர்மனி எசன் நகரில் வாழ்ந்து வரும் பல்துறை வித்தகருமான இவர் தமிழருவி பத்திரிகை,பாடசாலை, கலை வகுப்பு ஊடகத்துறையில் ,வானொலி என சிறப்புற்றவர்…