***நமக்கு நாம் ***

தொட்டுணர்ந்து தாலியிட்டுத் தாரமாக்கி உன்னை ……தரணிபோற்றும் நல்ல தம்பதியானோம் பெண்ணே நொட்டைநொடிசல் சொல்வது மாமியார்கள் கலை, ……..நோகடிப்பது மைத்துனிகள் வேலை, இது…

கோடையை குளிர்விக்க…..

பசுமைத் தீவனம் கொட்டிக் கிடக்க கட்டி வளர்க்காமல் சுற்றித்திரியும் சுதந்திர மிருகங்களுக்கும் இனிய கோடைகாலம்….. இறக்கைகளை தளர்த்தி ஈரப்படுத்த விசிறியடிக்கிறது பறவைகள்…