வசந்த் செல்லத்துரை டென்மார்க். புலம் பெயர் சினிமாவின் ஈழத்து அடையாளம்..

அப்பாவையும் பிள்ளைகளையும் அறியாதவர் ஈழத்தவராக இருக்க முடியாது.தேசியத் தலைவன் மண்ணில் உதித்த மாணிக்கங்கள்.மண்ணையும் மக்களையும் நேசிக்கும் பிரியர்கள்.ஆசிரியர் k.s.துரை அவர்கள் இயக்கிய…

ஈழதேசத்தின் இசைவாணர் – கண்ணன் லண்டன் மாநகரத்துக்கு வந்துள்ளார்

ஈழதேசத்தின் இசைவாணர் – கண்ணன் கோஷ்ரி எம்.கண்ணன் அவர்கள் லண்டன் மாநகரத்துக்கு வருகை புரிந்துள்ளார். அவரை க.பாலேந்திரா,மாணிக்கம் சத்தியமூர்த்தி,எஸ்.கே.ராஜென் ஆகியயோர் லண்டன்…

சுபர்த்தனா மூவீஸ்’ன் புதிய குறும்படம் „தொண்டன்“.

இதில் „கலையருவி“ கே.பி.லோகதாஸ், சுரேஷ், விஜயன், ரமேஸ், ஆகியோருடன்… „மக்கள் கலைஞர்“ பிரியாலயம் துரைஸ், ரகுநாதன், அக்கினிக்கவிஞர் மா.கி.கிறிஸ்ரியன், கிரிஷ், கௌதம்,…

கலைஞர் கேதீஸ்வரன் தம்பதியினர் திருமணநாள்வாழ்த்து01.02.2018

யேர்மனியில் வாழ்ந்துவரும் கீபோட்வாத்தியக்கலைஞர் கேதீஸ்வரன் தம்பதியினர் 01.02.2018இன்று நங்கள் திருமணநாள்தனைக்கொண்டாடுகின்றனர் இவர்களை உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக நண்பர்கள் எனவாழ்திநிற்கும் இன்நேரம்…

வள்ளுவர்புரம் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்குமான கெளரவிப்பு விழா!

(வெள்ளிக்கிழமை02.02.2018, ) ஈழத்தின் வள்ளுவர்புரம் மு/பாரதி மகா வித்தியாலயத்தில் இருந்து பல்கலைக் கழகத்திற்கு தெரிவான மாணவர்களுக்கும்(2016, 2017), இம்மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களுக்குமான…