Notice: Die Funktion _load_textdomain_just_in_time wurde fehlerhaft aufgerufen. Das Laden der Übersetzung für die Domain newscard wurde zu früh ausgelöst. Das ist normalerweise ein Hinweis auf Code im Plugin oder Theme, der zu früh läuft. Übersetzungen sollten mit der Aktion init oder später geladen werden. Weitere Informationen: Debugging in WordPress (engl.). (Diese Meldung wurde in Version 6.7.0 hinzugefügt.) in /customers/6/2/0/stsstudio.com/httpd.www/wp-includes/functions.php on line 6121 April 2019 – Seite 6 – stsstudio.com

மம்மில் கணபதியின் பக்தி கானங்கள் இறுவெட்டு வெளியீடும் பொங்கல்விழாவும் 19 .04 2019

பிள்ளையார் சன்னிதானத்தில் நடைபெற இருக்கும்பொங்கல் உற்சவத்தை மங்களகரமாக மம்மியில் கணபதி பக்தி கானங்கள் எனும் இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வு நடைபெறும் இன்…

ஊடகவியலாளர் ஜஸ்டின் தம்பி ராஜா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 12.04.2019

பாரிஸ் நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஊடகவியலாள ர்  ஜஸ்டின்  தம்பி ராஜா அவர்கள் 12.04.2019 இன்று தனது பிறந்தநாளை மனைவி ,பிள்ளைகள்,…

„நெருஞ்சிமுள் „சித்திரைப்புதுவருட சிறப்பு வெளியீடாக 13/04/2019

„நெருஞ்சிமுள் „சித்திரைப்புதுவருட சிறப்பு வெளியீடாக 13/04/2019 சனிக்கிழமை அன்று வெளியீடு காண்கிறது.இலங்கையின் 20 திரையரங்குகளில் வெளியிடப்படும் சாதனையோடு உங்கள் மனங்களோடு பேச…

எதிர் வரும் 25.5.2019 அன்று 6மணிக்கு 2 திரை அரங்குகளில் பிடிமண் திரையிட படுகிறது

அன்பான உறவுகளே..எமது பிடிமண் திரைப்படம் திரையிடுதலுக்கான சினிமா திரை அரங்கு ஒப்பந்தம் இன்று முடிவுற்றது.. அதன் படி எதிர் வரும் 25.5.2019…

இளம் நடிகை ஸ்ரெலானி சதீசன்அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 12.04 .2019

டூசல்டார்ப் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஸ்ரெலானி சதீசன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார் இவரை கணவன், பிள்ளைகள், உற்றார், உறவினர்கள்,…

மாலை மாபெரும் கலைநிகழ்வை டென்மார்க் மாலதி தமிழ்க்கலைக்கூடங்கள் இணைந்து மிகச் சிறப்பாக நடத்தியது.

தமிழும் கலையும்கடந்த சனிக்கிழமை மாலை மாபெரும் கலைநிகழ்வை டென்மார்க் மாலதி தமிழ்க்கலைக்கூடங்கள் இணைந்து மிகச் சிறப்பாக நடத்தியது.வழமை போலவே நிகழ்வுகள் இடம்பெற்றன.சிறப்பு…

மாலபே தனியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்விழா

மாலபேயில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தின் (Sri Lanka Institute of Information Technology – SLIIT) தமிழ் மாணவர்கள் முன்னெடுத்த கலாநேத்ரா…

ஈழத்து திரைத்துறையின் மற்றுமோர் திரைப்படம் (நெருஞ்சிமுள்)

ஈழத்து திரைத்துறையின் மற்றுமோர் திரைப்படம் ……நெருஞ்சிமுள்……..எமது மக்களின் வாழ்வியலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டமுற்றிலும் யாழ் மற்றும் இலங்கையின் பல பாகங்களிலும் படமாக்கப்பட்ட திரைப்படம்….……..நெருஞ்சிமுள்….டென்மார்க்…

தமிழுலகிற்கான பொக்கிசமாக, கிளிநொச்சியில் நடந்தேறிய ‚கிளிநொச்சி அரங்க மரபு‘ நூல் வெளியீடு.

போருக்குப் பின்னர் அநேகமான கலைசார் அடையாளங்கள் அழிந்தன அல்லது தக்கவைக்கப்படாமலிருக்கின்றன. தமிழர்களின் பாரம்பரிய பல்வேறு கலை வடிவங்கள் நவீன யுகத்திலே மறைந்துபோயிருக்கிறது.…

ஆற்றலுக்கு குறைவில்லை.

ஈழவர் வரலாற்றில்இது வரை சாதித்தபெண்கள் வரிசையிலேபோராளிகள்.கவிஞர்கள்எழுத்தாளர்கள்.கலைஞர்கள்என பல் துறை ஆற்றல்நிறைந்தவர்களை பார்த்ததுண்டு. நாடகங்கள் குறும் படங்கள்திரைப் படங்கள் எனஇயக்கியவர்கள் ஒரு சிலரே.அவர்களில்துஷியந்தன்…

Deadly fire hits Kangkok shopping complex

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et…