Can a food writer survive on dairy-free ‘mylk’, substitute sausages and tofu ‘cheese’? We asked our…
August 2017
இலங்கையில்நடைபெறும் ‘6 அத்தியாயம்’ படஇசைவெளியீடு!
ஆறுஅமானுஷ்யகதைகளின்அதிரடிதொகுப்பாகஉருவாகும் ‘6 அத்தியாயம்’..! உலகசினிமாவில் முதல் முயற்சியாகஉருவாகும் ‘6 அத்தியாயம்’..! அமானுஷ்யகதைசொல்லிமிரட்டவருகிறார்கேபிள்சங்கர்..! நான்கைந்துகுறும்படங்களைஒன்றிணைத்துமுழுதிரைப்படமாகஉருவாகும் ‚அந்தாலஜி‘ வகைப்படங்களைபார்த்திருப்பீர்கள். அதில்இடம்பெறும்குறும்படங்கள்ஒன்றுக்கொன்றுதொடர்புஇருக்காது.. ஒவ்வொன்றும்ஒவ்வொருகதைக்களத்தில்இருக்கும். வெவ்வேறுஇயக்குனர்கள்இயக்கியிருப்பார்கள்.. அந்தந்தகுறும்படங்களின்க்ளைமாக்ஸ்அந்தந்தகுறும்படங்களின்இறுதியிலேயேஇடம்பெற்றிருக்கும்..…
அழகிய வரம்…!கவிதை கவிஞர் தயாநிதி
வாழ்வின் அத்தியாயம். ஆனந்தத்தின் அத்திவாரம்.. அழகிய காப்பியம்..! இனிதான இறை வரம். நிறைவான உரம்.. என்னை பிரதிபலித்தும் தன்னை ஒப்புவிக்கும் விம்பம்…
நல்லூர் கந்தபுராண எழுச்சி விழாவில் அதிகளவான பக்தா்கள் கலந்து கொள்கின்றனா்.
நல்லூா் பெருந்திருவிழாவின்போது நல்லை ஆதீன மண்டபத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் கந்தபுராண எழுச்சி விழாவில் தற்போது அதிக எண்ணிக்கையானோா் கலந்து பயன்பெற்று வருவதைக்…
நல்லூர் கந்தசுவாமி கோவில் 11ம் திருவிழா – 07.08.2017
நல்லையம்பதியானின் 281வது மகோற்சவத்தின் 11ம் திருவிழா(06.08.2017)காலை_உற்சவம் இன்று பகல்மணிக்கு இடம்பெற்ற வசந்தமண்டபப்பூஜைத் தொடர்ந்து எம்பெருமான் வீதி வலம் வந்த காட்சி அனைவரையும்…
எழுத்தாளர் சந்திரகௌரி (கௌசி) சிவபாலன் பிறந்தநாள்வாழ்த்து 07.08.2017
ஜேர்மனி சோலிங்கனில் வாழ்ந்துவரும் எழுத்தாளரும் கவிஞரும் ஜேர்மனி தமிழ்கல்விச்சேவை ஜேர்மனி எழுத்தாளர் சங்கசெயல்குழு உறுப்பினருமான சந்திரகௌரி(கௌசி)சிவபாலன் அவர்கள் இன்று கணவன் சிவபாலன்,…
கந்தபுராண எழுச்சி விழாவின் பத்தாம் நாள் வைபவம்
நல்லூா் ஆதீனத்தில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் முன்னெடுக்கப்படும் கந்தபுராண எழுச்சி விழாவின் பத்தாம் நாள் நிகழ்வுகள் திணைக்கள உதவிப்…
கம் சித்தி விநாயகர் ஆலயத்தேர் திருவிழா 06.08.17
இன்று சிறப்புற நடந்தேறியுள்ள கம்சித்திவினாயகர் அலயத்தேர்த்திருவிழா என எமது இணையச்செய்தியாளர் ஊடகவியளாலர் முல்லைமோகன் தரும் தகவல் இன்று சிறப்பாக பக்தர்கள் கூட்டத்துடன் …
பல்துறைக்கலைஞர் மார்க் ஜனாத்தனுடன் ஒரு சிறப்பு நேர்காணல்-நிஜத்தடன் நிலவன்.
ஈழத்துக் கவிஞரும் எழுத்தாளரும் ஈழத்தின் வடபகுதியான முல்லை மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவரும், வாழ்ந்து தற்பொழுது பிரித்தானியாவில் வசித்து வருபவரும் ஈழத்தின் நான்காம்கட்டத்தில்…
கவிஞர் தனுசின் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 06.08.2017
இற்றாலியில் வாழ்ந்துவரும்கவிஞர் சமையல்கலை வல்லுனர் தனுஸ் அவர்கள் இன்று தன்குடும்பத்தினருடனும் உற்றார், உகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் . இவர்…
ஜேர்மனி. கேவலார் அன்னையின்.. 30 ம் ஆண்டு பெருவிழா….
ஜேர்மனி. கேவலார் அன்னையின்.. 30 ம் ஆண்டு பெருவிழா…. வரும் 11.08.17 வெள்ளிகிழமை மாலையிலிருந்து ஆரம்பமாகி.. மறு நாள் 12.08.2017 சனிக்கிழமை…