பொன் அந்தி மாலைப் பொழுது

நீல வானம் …………மெல்லச் சிவந்தது… அழகு மலர்கள் …………நாணம் சுமந்தது… மஞ்சள் வெயிலில் …………பூமி நனைந்தது… சூரியக் கதிர்கள் …………சித்திரம் வரைந்தது..!!…

உன்னைப் பார்த்து உலகம் ஆயிரம் சொல்லும் அதனைக் கண்டு அஞ்சிவிடாதே தன்னம்பிக்கை மட்டுமே உன் மூலதனம் தளராத மனமே உன் ஆயுதம்…

பூவனமாக்கலாம்..

வெளியில் வா கண்களை திறந்து வா. பூமியில் மாற்றங்கள் ஏற்றங்களுமுண்டு. நட்பில் விழு. நாளும் எழு. வியப்பில் வீழ்வாய் அழுத்தம் குறை..…