புல்லென்றே நினைக்கின்றீர்..

பூவாகப் பிறந்திட்டாள்புயலையும் தாங்குவாள்புன்னகை பூக்கும் இவளைபுல்லென்றே நினைக்கின்றீர் ..? மென்மையாய் பிறந்திட்டாள்அன்பாலே கட்டுண்டாள்அதிகாரம் செய்து நீர்அடிமைத்தனம் செய்கின்றீர் .. வீதி வழி…

கலைஞர் மதுசுதா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 08.03.2019

இயக்னர் நடிகர் எழுத்தாளர் கலைத்துறையில் முன்னோக்கி இன்னும் சிறப்பாக வாழ அனைவரும் வாழ்த்து ஈழதஇதுில் வாழ்ந்து வரும்கலைஞர் மதுசுதா அவர்கள் (08.03.2019)…

நித்திய தேவியர்

காற்றை கிழித்தகந்தக மேனியர்,என்றும் எம் வாழ்வின் நித்திய தேவியர், யாருக்கும் அஞ்சாத மறத்தமிழ் புதல்வியர்,யாதுமாகி நிற்கும் எம் குல சாமிகள், சாவை ருசித்து காவியம் படைத்த எம்மின வேங்கைகள்,அடுப்படி…

நல் வாழ்த்துக்கள்.

அன்பெனும்நூலிலாடும் பெண்விரல் நுனியில்வித்துவம் நிறைந்தவள். அவளைஅழைத்துப் பார்அணைத்துப் பார்அரவணைத்துப் பார்அவளே பேசும் தெய்வமாயிடுவாள்.. முறைத்துப்பார்முண்டிப்பார்சுண்டிப்பார்பத்திரகாளியாகிடுவாள். பெண் என்பவள்நூலில் ஆடும் பொம்மையல்லநூலும் அவளேவாலும் அவளேஅவளின்றி…

ஒளிப்பதிவுக்கலைஞர் செல்வா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 08.03.2019

மட்டுவில்லைப்புறப்பிடமாகவும் சுவிஸ் நாட்டில் வாழ்ந்து வரும் ஒளிப்பதிவு தொழில்நுட்ப கலைஞர் செல்வா அவர்கள் செல்வா வீடியோவின் உரிமையாளர் ஒளிப்பதிவுக்கலைஞர் செல்வா அவர்களின்…