நெடுந்தீவு முகிலனில் வெளியே புன்னகை அரசி உள்ளே கண்ணீருக்கு அடிமை

கடந்த 10.03.2019 யேர்மனியில் மகளிர்தினத்தை முன்னிட்டு நெடுந்தீவு முகிலனில் வெளியே புன்னகை அரசி உள்ளே கண்ணீருக்கு அடிமை (கவிதை நூல் )…

எறிகணை.

உன் கண்கள்மேற் கொண்டவலிந்த தாக்குதலால்தடுமாறினேன்.. உன் உதட்டோரபுன்னகைஏவுகணையானதடிஏன் இந்தபோர் முனைப்பு… வீசிய விழிவியூகத்தால்நாணமெனும்முன்னரங்ககாவலரண் துகளானது. பொறுமை தன்எல்லைக் கோட்டைதகர்த்தது.ஆண்மைஅறை கூவலை ஏற்றது..…

இணுவையூர் ஒன்றியத்தின் நான்காவது கலைமாலை 13.04.2019

இணுவையூர் ஒன்றியத்தின் நான்காவது காலை மாலை சுவற்றில் நகரில் நடைபெற உள்ளது இதில் கலந்து சிறப்பிக்க அனைவரையும் அன்புடன் அழைக்கின்றார்கள் ஒன்றியத்தின்…