„காதலின் மூச்சு காதலர் மனங்கள் ஒவ்வொன்றிலும்“

இன்றோ! நாளையோ!வீரமரணம் வரலாம்„உயிரோடு இருந்தால் சந்திப்போம்“ என்றவார்த்தைக்குள் பதிலுரைக்கமுடியா ஏக்கங்கள் ,எத்தனை வலிகள் ஆயினும்தன் தேசத்தில் நிம்மதியாய் காதல் செய்ய வேண்டும் என்பதே…

சிறுகதை.புரிதல்- இந்துமகேஷ்

மெளனமாய் வானத்தை வெறிக்கையில் தொலைந்துபோன காலங்களோடு தூரப்போய் விட்ட வாழ்க்கைக் கனவுகள் மங்கலாய்த் தெரிந்தன. எப்போதும் எங்காவது ஒரு ஓரத்திலேனும் ஒட்டடையாய்…

IBC யின் 3 வது குறுந்திரை விழாவிலே 2 வது இடம் – வெடிமணியமும் இடியன் துவக்கும் சிறந்த திரைக்கதையாசிரியர் – Mathisutha

லண்டனில் இடம்பெற்ற IBC யின் 3 வது குறுந்திரை விழாவிலே தமிழக இயக்குனர்களான வெற்றிமாறன் , அமீர் மற்றும் லெனின் எம்…

பிரான்ஸ் இசைவேள்வி 2019 செல்வி சோனா அவர்கள் இசை துளிர் விருதை பெற்றுள்ளார்

இளம் கலைஞர்கள் இன்று காலை தனது நிமிர்ந்து நிற்கும் இவ்வேளையில் தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் பிரான்ஸ் நடாத்திய இசைவேள்வி 2019 செல்வி…

„வலியெனும் பெருமருந்து“

தேகத்தின் மேல்சிவப்பு ஆடைகள்,சற்றுத்தூரத்தில் செங்குருதி ஆறு,அங்கே“கழுவப்படுகின்றன காயங்கள், வலியெனும் பெருமருந்தால், கதறல் மட்டுமே காட்சியாய்அதுவே என்றும் நீட்சியாய்,இன்றும் தமிழரின் சாட்சியாய், தே.பிரியன்

கீழைத்தேய மேலத்தய இசைகளின் வடிவங்களை பயிற்சி பட்டறையில்கலந்து சிறப்பிக்க இனியதோர் சந்தர்ப்பம்

கீழைத்தேய இசைவடிவங்கள் மேலைநாட்டவர்களின் இசைகளின் வடிவங்களை பல்வேறு பயிற்சி பட்டறை ,இசைச் சங்கமம் ஊடக இயன்றவரை நல்லபடியாக வெளியே எடுத்துஅதை பகிர்ந்து…

கவிஞர் முல்லைத் தீபன் அவர்களின் பிறந்தநாள் 17.03.2018

முல்லைத் தீபன் அவர்கள் 17.03.2018 இன்று உற்றார் உறவுகள் நண்பர்கள் கலையுலக நண்பரகள் என தனது பிறந்தநாள்தனை கொண்டாடுகின்றார் இவர் தன்…

உன் பிரிவில் நான்…!!!

என் இதயமேதுடிக்க மறுக்கிறதுநீ தூரமாகப் போகும் நொடிநாம் காதலித்திருந்தாலும்உன்னைக் காணாமலே இருந்திருந்தால்இன்று,இவ்வளவு வலிகளைஎன் நெஞ்சம் சுமந்திருக்காதுஆனாலு……வலியிலும்உன் நேசமும்,நெருக்கமும்நீ தந்த காயத்துக்குமருந்திட்டுப் போகிறது என்…

ஈழவாணியின் நூல் வெளியீடு

இந்தியா, தமிழ்நாடு பூவரசி வெளியீடுகள் பதிப்பக நிறுவனம் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் இலங்கை கிளையுடன் இணைந்து நடத்துகின்ற காப்பு எனும்…

பிரான்சில் இரண்டு தினங்கள் இடம்பெறும் இசைவேள்வி-2019

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சுதமிழர் கலைபண்பாட்டுக் கழகம் நடாத்தும்இசைவேள்வி-2019 இரண்டு தினங்கள் (16.03.2019 சனிக்கிழமை மற்றும் 17.03.2019 ஞாயிற்றுக்கிழமை) இடம்பெறவுள்ளன. காலம் :…

இசையமைப்பாளர் ஸ்ரீபாஸ்கர் பிறந்தநாள்வாழ்த்து 16.03.2019

STSSTUDIO Article Updated: 17. März 2018 LEAVE A COMMENTEDITShare on FacebookTweet this!0SHARESShareTweet யேர்மனி எசன் நகரில்வாழ்ந்துவரும் இசையமைப்பாளர் ஸ்ரீபாஸ்கர் 16.03.2019…